இணையத்தில் லீக் ஆன மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது மற்றொரு இன் சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிடும் பணிகளில் மைக்ரோமேக்ஸ் ஈடுபட்டு வருகிறது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பென்ச்மார்க் வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன் 2 அல்லது இன் நோட் 2 என அழைக்கப்படலாம். கீக்பென்ச் தள விவரங்களின்படி புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் E7446 … Continue reading இணையத்தில் லீக் ஆன மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்